அன்னை பூமி பாரதம்

மாநிலம் போற்றும் மாமன்னர்கள்

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 1 OF 10

”ஜய் ஜவான் ஜய் கிஸான்” என்று கோஷமிட்டவர் ___________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 2 OF 10

மஹாபாரத போரில் பாண்டவர் கௌரவர் இரு சேனைகளுக்கும் உணவு வழங்கியவர் _____________ என்னும் சேர மன்னன் ஆவார்.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 3 OF 10

காந்தாரக் கலைக்கு உயிர் கொடுத்த மன்னர் ________________.ஆவார்.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 4 OF 10

பாரதத்தின் மிக பெரிய வனப் பிரதேசம்____________

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 5 OF 10

பாரதத்தில் மிக பெரிய பிரகாரம் உள்ள ஆலயம் __________

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 6 OF 10

பாரதத்தின் சிறந்த கல்வி மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றான பாரதி வித்யாபவனை தோற்றுவித்தவர்______________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 7 OF 10

முகலாய சக்ரவர்த்தியை தோற்கடித்த வீரப்பெண்மணி துர்காவதி எப்பகுதியை சார்ந்த வீராங்கனை

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 8 OF 10

தன்னை பலியாக கொடுத்து ராணா பிரதாப்பைக் காப்பாற்றிய படைத்தலைவரின் பெயர் _____________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 9 OF 10

தக்ஷ ப்ரஜாபத்தின் மகள், சிவபெருமானின் பத்தினி______________.

Next

அன்னை பூமி பாரதம்

கேள்வி 10 OF 10

புகழ் பெற்ற ஜோதிடர் கணித மேதை தத்துவ ஞானியாக இருந்தவர்__________

Next

CORRECT:

Quiz Over

Total Score:

Play Again